Homeபிற செய்திகள்கன்னியாகுமரி புத்தளம் பகுதியில் சாலைப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி புத்தளம் பகுதியில் சாலைப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் இரண்டாம் நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப்பணிகளை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img