கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், கௌலிபுரவுன் சாலையிலுள்ள ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், போதிய சமூக இடைவெளியினை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தியபோது எடுத்தபடம்.
உடன் மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



