கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படி மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கிழக்கு மண்டலம் மசக்காளிபாளையம் பகுதியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தபோது எடுத்தபடம்.



