fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு சிக்கரசம்பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

ஈரோடு சிக்கரசம்பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சிக்கரசம்பாளையம் ஊராட்சி, பாரதிநகரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img