கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மேற்கு மண்டல உதவி ஆணையர் (பொ) சரவணன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.



