ஈரோடு தி சென்னை சில்க்ஸ்ல்
உலக வேட்டி தினம் அனுசரிக்கப்பட்டது.
பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜனவரி 6ம் தேதி உலக வேட்டி தினமாக அனுசரிக்கப்படும் என யுனெஸ்கோ அறிவித்தது. அதன் படி இன்று ஈரோடு தி சென்னை சில்க்ஸ்ல் பணியாளர்கள் அனைவரும் வேட்டி அணிந்து பணியாற்றினர்.