fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு உட்ஸ்வேலி ரெடிமேட் ஷோரூமின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சலுகைகள்

ஈரோடு உட்ஸ்வேலி ரெடிமேட் ஷோரூமின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சலுகைகள்

ஈரோடு காவேரி ரோட்டில் இயங்கி வரும் உட்ஸ்வேலி ஆண்கள் ரெடிமேட் ஷோரூமின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. முதல் விற்பனையை நிர்வாக இயக்குனர் கண்ணபிரான் வழங்க ஷேக் தாவூத் பெற்றுக் கொண்டார்.

துவக்க விழா சலுகையாக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், 2000 ரூபாய்க்கு வாங்கினால் 10 ரூபாய்க்கு வேஷ்டி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதாக மேலாளர் அசோக் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img