தூத்துக்குடி தருவை மைதான பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் அலிம்கோ சார்பில் சமூக வலுவூட்டல் முகாம் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழீ கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கினார்கள்.
அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்) ஆகியோர் உள்ளனர்.



