fbpx
Homeபிற செய்திகள்அரசு மருத்துவமனை கட்டுமான பணி - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

அரசு மருத்துவமனை கட்டுமான பணி – அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

நீலகிரி மாவட்டம், உதகையில் ரூ.461.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உடன் மாவட்ட கலெக்டர் அம்ரித், தலைமை பொறியாளர் பொது பணித்துறை இளஞ்செழியன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img