fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா தலைமையில் நடைபெற்றபோது எடுத்தபடம்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா, துணை ஆணையாளர் ஷர்மிளா மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img