கோவை மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனீஸ் இயக்குனர் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் சிறுபான்மையின பெண்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
அவருக்கு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்வில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் உடற்பயிற்சித்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு பத்திரம் வழங்கி கவுரவித்தார்.
அருகில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சப் கலெக்டர் ரவி, ரத்தினம் குழுமத்தின் தலைவர் மதன் செந்தில் உள்ளிட்டோர்.



