fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர்: மின்னணு சாதன கழிவுகள் சேகரிக்கும் முகாம்

திருப்பூர்: மின்னணு சாதன கழிவுகள் சேகரிக்கும் முகாம்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாநகராட்சி, துப்புரவாளன் மற்றும் ரோட்டரி சங்கம் (திருப்பூர் வடக்கு) ஆகியோர் இணைந்து நடத்திய மின்னணு சாதன கழிவுகள் சேகரிக்கும் முகாமினை துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img