fbpx
Homeபிற செய்திகள்அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் நடைபெற்ற கருத்தரங்கம்

அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் நடைபெற்ற கருத்தரங்கம்

அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் இரண்டாம் நாளான நேற்று கூட்டுறவு சந்தைப்படுத்துதல், நுகர்வோர் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டல் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் இணைப்பதிவாளர் மற்றும் துடியலூர் சேவா ஸ்தாபனம் மேலாண்மை இயக்குநர், க.சிவக்குமார் பேசினார்

படிக்க வேண்டும்

spot_img