தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட செங்கோடி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தீர்வுதளம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
உடன் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் அலர்மேல்மங்கை உட்பட பலர் உள்ளனர்.



