fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் 86 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை...

திருப்பூரில் இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் 86 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், காங்கேயணீம் வட்டம், வீரணம்பாளையம் இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் 86 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாவட்ட கலெக்டர் வினீத் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img