வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைவர், தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம், குறிஞ்சி என்.சிவக்குமார் உட்பட பலர் உள்ளனர்.



