நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், வருவாய் கிராமம், புதுக்கோட்டை கிராமத்தில் பருத்தி, நிலக்கடலை, சோளம் ஆகியவை பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதை வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.