கோவை மாவட்டம் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் வட்டம் கல்லார் பழங்குடியின மக்களுக்கு வன அனுபவ உரிமை சான்றிதழை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
அருகில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் உள்ளனர்.



