fbpx
Homeபிற செய்திகள்தலைமை செயலாளர் இறையன்பு தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை

தலைமை செயலாளர் இறையன்பு தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை

தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக் காலத்தில் சரவெடி மற்றும் பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள் தடை செய்து தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக கடைபிடிப்பதை உறுதிப்படுத்துவதற்காக தொடர்புடைய அரசு மற்றும் காவல்துறைகளின் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img