fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் பெரிச்சிபாளையம் 55 வது வட்ட திமுக அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு சட்டமன்ற...

திருப்பூர் பெரிச்சிபாளையம் 55 வது வட்ட திமுக அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தலைமையில் 500 பேருக்கு வேட்டி – சட்டை சேலை வழங்கப்பட்டது

திருப்பூர் பெரிச்சிபாளையம் 55 வது வட்ட திமுக அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தலைமையில் 500 பேருக்கு வேட்டி – சட்டை சேலை வழங்கப்பட்டது.

இதில் கருவம்பாளையம் பகுதி கழக அவைத்தலைவர் தம்பி குமாரசாமி, வட்ட கழக செயலாளர் ஆதவன் முருகேசன், புதுக்கோட்டை சலீம் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img