தருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் மாற்று பரிகார குறை தீர்வு மைய அலுவலகத்திலிருந்து PAN-INDIA விழிப்புணர்வு குறித்த நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார ஊர்தியினை தருமபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் (பொது) மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி கொடியசைத்து துவக்கி வைத்து சட்ட விழிப்புணர்வு குறும்படத்தினை பார்வையிட்டார்.



