fbpx
Homeபிற செய்திகள்அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விவசாயிகளுக்கு ...

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி சான்று வழங்குகிறார்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காங்கேயம் வட்டம், வெள்ளக்கோவில் பொன்னுசாமி திருமண மண்டபத்தில் வெள்ளக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார். உடன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img