fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: திருமண மண்டபத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகையை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,...

தூத்துக்குடி: திருமண மண்டபத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகையை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டனர்

தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகையினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன்&மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் வெளியிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img