fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் மாவட்டம் காட்டூர் களரம்பட்டி மற்றும் காட்டுக்கொட்டாய் பகுதிகளில் புதிய மின்மாற்றிகளை அமைச்சர்...

நாமக்கல் மாவட்டம் காட்டூர் களரம்பட்டி மற்றும் காட்டுக்கொட்டாய் பகுதிகளில் புதிய மின்மாற்றிகளை அமைச்சர் மதிவேந்தன், பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தனர்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், காட்டூரில் களரம்பட்டி மற்றும் காட்டுக்கொட்டாய் ஆகிய பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img