Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியை மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றபோத எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img