தருமபுரி கோ&ஆப்டெக்ஸ் நெல்லிக்கனி பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, தீபாவளி 2021 சிறப்பு தள்ளுபடி விற்பனையினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
அருகில் கோ&ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் கோபால், தருமபுரி வருவாய் வட்டாட்சியர் ராஜராஜன் ஆகியோர் உள்ளனர்.



