fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தம் சந்திப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தம் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img