fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, அழிவின் விளிம்பு நிலையில் உள்ள பண்டைய பழங்குடியினருக்கான திட்டத்தின் கீழ், பழங்குடியின் பயனாளிகளுக்கு தலா ரூ.40,000 மதிப்பில் தேன் பெட்டிகளை வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் சுகந்தி பரிமளம் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img