உதகை அரசு கலைக்கல்லூரியின் வரலாறு மற்றும் சுற்றுலாவியல் துறைகள் தென்னக ரயில்வேயின் பாரம்பரிய அங்கமாகவுள்ள நீலகிரி மலை ரயில் ழிவிஸி அலகுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதில் தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டத்தின் முதன்மை பொறியாளரும் நீலகிரி மலை ரயிலின் இயக்குநர் எஸ்.வி.ராஜா மற்றும் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கையெழுத்திட்டனர்.



