கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை ஆணையர்கள் உமா, செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர்.