சிவில் என்ஜினீயர் றி.பாலகிருஷ்ணன் பெரியநாயக்கன்பாளையம், ஊட்டி மெயின் ரோட்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய ஏ.டி.எம் மையத்தை திறந்து வைத்தார்.
உடன் கோவை பஞ்சாப் நேஷனல் வங்கியின் வட்டார அலுவலக தலைவர் லெ.இராமநாதன், முதன்மை மேலாளர் பிரபு ஆகியோர் உள்ளனர்.