fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி ஆணையாளர் சுகாதார பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்

கோவை மாநகராட்சி ஆணையாளர் சுகாதார பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண். 52க்குட்பட்ட ராதாகிருஷ்ணன் சாலை சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img