fbpx
Homeபிற செய்திகள்தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் ராயப்பேட்டையில் தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

உடன் சமூக நலன்& மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், எழிலன் நாகநாதன், பேராயர்கள் தர்மராஜ் ரசாலம், பெர்னான்டஸ் ரத்தின ராஜா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img