ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாநகராட்சி காந்திஜி சாலை, காளைமாட்டு சிலை அருகில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய வணிக வளாகம் கட்டும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், செயற்பொறியாளர்கள் விஜயகுமார், ரவிசந்திரன் உட்பட பலர் உள்ளனர்.



