fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி: ஊட்டச்சத்து வாரம் மற்றும் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம்

நீலகிரி: ஊட்டச்சத்து வாரம் மற்றும் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம்

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கீழ் மண்டல கள விளம்பரத்தின் சார்பில், 75வது சுதந்திர தின திருவிழாவை முன்னிட்டு, ஊட்டச்சத்து வாரம் மற்றும் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்படும் வாகனத்தை, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உடன் மண்டல கள விளம்பரத்துறை இயக்குநர் காமராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் தேவகுமாரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img