fbpx
Homeபிற செய்திகள்கோவை கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்

கோவை கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துவகை மகளிர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினை சார்ந்த 36 பயனாளிகளுக்கு ரூ.60,000 மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள், காலணிகள், விளையாட்டு ஆடைகள் மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார். அருகில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img