கோவை மாவட்டம், ஊரக பகுதிகளில் உள்ள காலிப்பதவியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 நடைபெறுவதையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் மதிவாணன், மாவட்ட கலெக்டர் சமீரன், முன்னிலையில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, திட்ட அலுவலர்(மகளிர் திட்டம்) ரமேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.



