முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிமன்ற பேரவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தளி டி.ராமச்சந்திரன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் ஆகியோர் உள்ளனர்.