fbpx
Homeபிற செய்திகள்விழுப்புரம்: வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

விழுப்புரம்: வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான த.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.ந.ஸ்ரீநாதா. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஜோதி, வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img