fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி மாவட்டம் பூக்கடை ரவி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தருமபுரி மாவட்டம் பூக்கடை ரவி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் அமைப்பு செயலாளர் கே.சிங்காரம், விவசாயப் பிரிவு மாநில செயலாளர் டி.ஆர்.அன்பழகன், கோவிந்தசாமி எம்.எல்.ஏ, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img