fbpx
Homeபிற செய்திகள்ரூ.32.87 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சிமெண்ட் கான்கீரீட் சாலையினை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில்...

ரூ.32.87 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சிமெண்ட் கான்கீரீட் சாலையினை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் ஆய்வு

நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கரியசோலை முதல் கீழ் காலனிவரை மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.32.87 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சிமெண்ட் கான்கீரீட் சாலையினை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img