fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர்: ஆரோக்கிய இந்திய சுதந்திர தின ஓட்டம் 2.0 நிகழ்ச்சியை கலெக்டர் மேகநாதரெட்டி கொடியசைத்து...

விருதுநகர்: ஆரோக்கிய இந்திய சுதந்திர தின ஓட்டம் 2.0 நிகழ்ச்சியை கலெக்டர் மேகநாதரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்

விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் மாவட்ட நேருயுவகேந்திரா மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய இந்திய சுதந்திர தின 75வது ஆண்டு ஆரோக்கிய இந்திய சுதந்திர தின ஓட்டம் 2.0 நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img