சேலம் தி சென்னை சில்க்ஸ்-ல் இயங்கி வரும் ஹோம் டுடே பர்னிச்சரின் 3-ம் ஆண்டு துவக்கவிழாவை பிரபல தொழில் அதிபர் திருமதி லதா ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.
மேலும் துவக்கவிழா சலுகையாக மெத்தை வாங்கினால் கட்டில் இலவசம், தங்க நாணயம் பரிசு என ஏராளமான சலுகைகள் வழங்கி வருவதாக மேலாளர்கள் தெரிவித்தார்கள்.



