கோவை மாவட்டம் வேளாண் பொறியியல் அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வேளாண் உபகரணங்கள் தொடர்பான கண்காட்சியினை பார்வையிட்டார்.
அருகில் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, வேளாண்மை துறை இணை இயக்குநர் சித்ராதேவி, கண்காணிப்பு பொறியாளர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.



