fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் துணைப்பதிவாளர்/ பணியாளர் அலுவலர் -ஆக திரு.கோ.பாலசுப்ரமணி பொறுப்பேற்பு

ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் துணைப்பதிவாளர்/ பணியாளர் அலுவலர் -ஆக திரு.கோ.பாலசுப்ரமணி பொறுப்பேற்பு

ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் துணைப்பதிவாளர்/ பணியாளர் அலுவலர் -ஆக திரு.கோ.பாலசுப்ரமணி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இதற்கு முன் திண்டுக்கல் சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளராக பணிபுரிந்து பணிமாறுதலில் வந்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img