திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி அரசு அறிவித்துள்ள நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்தார்.
அருகில் உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவிதேஜா, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், கோட்டாட்சியர் வெற்றிவேல், பேராசிரியர் பாலமுருகன் ஆகியோர் உள்ளனர்.



