fbpx
Homeபிற செய்திகள்திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 115-வது பிறந்த நாள் விழா

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 115-வது பிறந்த நாள் விழா

தர்மபுரி குமாரசாமிப் பேட்டை பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 115-வது பிறந்த நாள் விழா குமாரசாமிப்பேட்டை அறக்கட்டளை தலைவர் ஆர். மோகன்குமார் தலைமையில் நடந்தது.

கிருபானந்த வாரியார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஊர் பிரமுகர்கள் குமார், சதாசிவம், டி.ஜி.மணி, அறக்கட்டளை செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் முருகவேல், துணைத் தலைவர் கணேசன், துணை செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img