Homeபிற செய்திகள்திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையின் கீழ் அரசு அலுவலர்கள் நல்லிணக்கநாள் உறுதிமொழி ஏற்பு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையின் கீழ் அரசு அலுவலர்கள் நல்லிணக்கநாள் உறுதிமொழி ஏற்பு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நல்லிணக்க நாள் உறுதிமொழியை அனைத்து துறை அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img