Homeபிற செய்திகள்கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்கள், பணியாளர்கள் கலெக்டர் தலைமையில் நல்லிணக்கநாள் உறுதிமொழி ஏற்றனர்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்கள், பணியாளர்கள் கலெக்டர் தலைமையில் நல்லிணக்கநாள் உறுதிமொழி ஏற்றனர்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை, அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img