கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை, அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி ஆகியோர் உள்ளனர்.